டெல்லி JNU-வில் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் Jan 05, 2020 1249 டெல்லியில், JNU என சுருங்க அழைக்கப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே, பெரும் மோதல் மூண்டது. அப்போது, அங்கு வந்த, ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவரின் மண்டை உடைந்தத...